தென்காசியில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சிலை வைக்கக் கோரி மனு!

tenkasi hindu munnani - 2026

தென்காசியில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் திருவுருவ சிலையை வைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தென்காசிப் பாண்டியர்கள் என்று பெயர் பெற்ற பிற்கால பாண்டிய மன்னர்களின் ஒருவரும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலை சிறப்பான முறையில் வடிவமைத்தவருமான மாமன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியனும், அவனுக்குப் பின் வந்த குலசேகர பாண்டியனும் தென்காசி நகரின் வரலாற்றில் முக்கியமானவர்கள். குலசேகர பாண்டியன் பெயரில் தென்காசி மேலப்புலியூர் பகுதியில் குலசேகரநாதர் கோயில் அமையப் பெற்றுள்ளது. சோழப் பேரரசில் மாமன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் அமைத்த தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களைப் போல் தென்காசி நகருக்கு காசிவிஸ்வநாதர் கோயிலையும் குலசேகரநாதர் கோயிலையும் அமைத்தவர்கள் பராக்கிரம பாண்டியனும் குலசேகர பாண்டியனும்!

தற்போது தென்காசி தனி மாவட்டமாக அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில், தென்காசி ரவுண்டானாவில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் திருவுருவச் சிலையை நிறுவி, தென்காசி நகரின் பழைமைக்குப் பெயர் சேர்க்க வேண்டும் என்று கோரி இந்து முன்னணி அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

தென்காசி மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் நகரத் தலைவர் நாராயணன் நகர துணைத் தலைவர் சொர்ண சேகர் நகர செயலாளர் காளிமுத்து, நகர செயற் குழு உறுப்பினர் மாரி (எ) மது, இந்து முன்னணி சூர்யா மாரி செல்வம் பாலு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories