கோவை திருப்பூர் விசைத்தறி கூடங்கள் திறப்பு..

கோயம்புத்தூர் திருப்பூர்
விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு  ஒப்பந்த வடிவில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து,
விசைத்தறியாளரின் 53 நாள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் விசைத்தறிகள் முழுமையாக இயங்க துவங்கியது.

images 38 - 2026

தமிழகத்தில் கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி கூடங்கள் அதிகளவில் ‌உள்ளது.
கூலி உயர்வு ஒப்பந்தத்தை வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், ஜன., 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இறுதி பேச்சு வார்த்தை பிப்., 28ல், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில்  உடன்பாடு ஏற்பட்டது.
இதில் விசைத்தறி யில் நெசவு செய்யும்
சோமனுார் ரகத்துக்கு 19% இதர ரகத்துக்கு 15 % கூலியை உயர்த்தி வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்; இந்த ஒப்பந்தத்தை ஒரு வார காலத்துக்குள் மேற்கொண்டு, நகலை கோவை மற்றும் திருப்பூர் தொழிலாளர் நலத்துறைக்கு வழங்க வேண்டும் என தீர்மானிக்கப் பட்டது.
இதை ஏற்று, இரு தரப்பினரும் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர். இதனால் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் விசைத்தறிகள் முழுமையாக இயங்க துவங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories