மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் 9ம் தேதி துவக்கம்! இதற்கெல்லாம் அனுமதி இல்லை!

madhurai - 2026

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் வரும் 9ம் தேதி துவங்கி, 17ம் தேதி முடிவடைகிறது.
கோயில் சார்பாகவோ, உபயதார்கள் சார்பாகவோ அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேசங்கள் எதுவும் பதிவு செய்து நடத்திட இயலாது. என‌ மீனாட்சியம்மன் கோயில் இணை கமிஷனர் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோடை வசந்த உற்சவம் வரும் 9ம் தேதி துவங்கி, 17ம் தேதி முடிவடைகிறது.
பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு வரும் 18ம் தேதியன்று நடைபெறுகிறது. 18ம் தேதி பங்குனி உத்திரத்தன்று காலை 10 மணிக்கு மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செல்லூர், வைகை வடக்கரையில் அமைந்துள்ள திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளி, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை முடிந்தும் பின் மாலை சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சியம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோயில் வருகின்றனர்.

பின் சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் ஆகிய தீபாராதனை நடத்தப்படுகிறது. எனவே, உற்சவ நாட்களான வரும் 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோயில் சார்பாகவோ, உபயதார்கள் சார்பாகவோ அம்மன், சுவாமிக்கு தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேஷங்கள் எதுவும் பதிவு செய்து நடத்திட இயலாது. இவ்வாறு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories