ரயில் பயணம்.. படுக்கை விதிமுறைகள்..!

train service - 2026

ரயிலில் படுக்கை வசதி தொடர்பாக சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது இந்த பெர்த் தங்களுக்கு வேண்டும் என தேர்வு செய்யும் வசதி உள்ளது.

ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புக்கிங் செய்யும் போதெல்லாம் விரும்பிய பெர்த் உங்களுக்கு கிடைக்காது. தற்போது ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த் தொடர்பாக சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வகுத்துள்ளது.

அதனால் ரயில் பயணம் செய்வதற்கு முன் நீங்கள் இந்த விதிமுறைகளை அறிந்து அதன்படி பயணித்தால் மிகவும் நல்லது. பயணத்தின் போதும் இதில் மிடில் பெர்த் கிடைத்தால் தான் நல்லது.

ஏனெனில் கீழ் பெர்த்களை விட மிடில் பர்த்தில் அமர்வதும் தூங்குவதும் மேலே ஏறுவதும் கொஞ்சம் கடினமாக இருக்கும். பெரும்பாலும் கீழ் கிடைத்தால் பயணிகள் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே இருப்பார்கள் தூங்க மாட்டார்கள்.

அவர்கள் தூங்கினால் தான் பெர்த்தை ஓப்பன் செய்து அதில் படுக்க முடியும். அதுபற்றி கேட்டால் சில பயணிகள் இடையே சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படும்.

இதுபோன்ற சூழ்நிலையில் பயணிகள் ரயில்வே விதிமுமிடில் பெர்த் கொண்ட பயணிகள் ரயில்வேயின் விதிமுறை பற்றி தெரிந்திருந்தால் நல்லது.

தூங்கும் போது சில சமயங்களில் ரயில் கிளம்பி உடன் அதை திறந்து விடுவார்கள். இதனால் கீழ் பெர்த்தில் பயணிப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

ஆனால் ரயில் விதிகளின்படி வீட்டில் பெட்டியில் உள்ள பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பெர்த்தில் தூங்க முடியும் அதையும் தாண்டி தூங்கினால் நீங்கள் அதை தடுக்கலாம். அதுதான் விதிமுறையாகும்.

இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் தூங்கிய பிறகு யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. டிடிஆர் கூட அந்த நேரத்தில் தொந்தரவு செய்யக்கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பயணத்தை தொடங்கும் இந்த பயணிகளுக்கு இந்த விதி பொருந்தாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories