images 1 - 2026

..விலை உயர்ந்த தங்கம்-

சற்றுமுன்

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ஒரு பவுன்ரூ.39,760க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.97 உயர்ந்து ரூ.4,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு 5 ஆயிரத்தை நெருங்குவது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசு உயர்ந்து ரூ.73.40க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதும் பொதுவாக சர்வதேச காரணிகளை கொண்டே நடைபெறுகிறது என தங்கம் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்

images 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.