புதுச்சேரி கடற்கரையில்
சுமார் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட
பழைய துறைமுகப் பாலம் இன்று உடைந்து விழுந்தது.
புதுச்சேரியில் கடல் சீற்றம் காரணமாக 1 கி.மீட்டர் தூரம் கடல் வரை நீண்டிருந்த பழைய துறைமுகப்பாலம் இடிந்து விழுந்தது. இது பிரஞ்சு காலத்தில் கட்டப்பட்ட மிக பழம்பெரும் பாலமாகும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த இந்த பாலத்தில் 100க்கணக்கான பல மொழி திரைப்படங்கள் படமாக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
கடல் சீற்றம் காரணமாக 1 கி.மீட்டர் தூரம் கடல் வரை நீண்டிருந்த பழைய துறைமுகப்பாலம் இடிந்ததாக கூறுகின்றனர்.






