பயர்பாக்ஸ் யூஸ் பண்ணறீங்களா? முக்கிய எச்சரிக்கை!

- 2026

உலக அளவில் முக்கிய பிரவுசர்களில் ஒன்றாக இருக்கும் பயர்பாக்ஸ் தங்களது பயனாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக அளவில் முக்கிய பிரவுசர்களில் ஒன்றாக பயர்பாக்ஸ் உள்ளது. ஓபன் சோர்ஸ் புரோகிராம் பிரவுசரான இது தரவுகளை சேகரிக்க பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தற்போது உள்ள மொசில்லா பயர்பாக்ஸ் பிரவுசரில் ஜீரோ-டே வல்னபிரிட்டி வகையைச் சேர்ந்த 2 பக்ஸுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பக்ஸ்கள், பயனாளிகளின் கணினியில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், அவற்றை நீக்குவதற்கு பயர்பாக்ஸ் புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

பயனர்களின் கணினி அந்த பக்ஸால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு பயர்பாக்ஸ் பிரவுசரை அப்டேட் செய்ய வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories