20 டன் கார்பன்-டை-ஆக்சைடிலிருந்து ஒரு காரட் வைரம்!

diamond - 2026

நியூயார்க்கை சேர்ந்த ஆடம்பர நகை நிறுவனம் காற்றில் இருந்து வைரங்களை தயார் செய்துள்ளது.

ஏதர் என்ற நிறுவனம் இதனை ஆய்வகத்தில் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வைரம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வைரம் ஏன் சிறப்பு வாய்ந்தது மற்றும் எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்

வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO2) உதவியுடன் இந்த வைரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ‘பிரபல நாளிதழ்’ செய்தி வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டிற்கு கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணம் என்று உள்ள நிலையில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த வாயுவின் உதவியுடன் விலைமதிப்பற்ற ரத்தினத்தை தயாரிக்க முடியும்.

தோற்றத்திலும் வேதியல் ரிதியாகவும், சுரங்கம் மூலம் தரையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உண்மையான வைரத்தை போலவே, இந்த வைரம் உள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

இந்த வைரம் 4 நிலைகளில் தயார் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், ஒரு உலையைப் பயன்படுத்தி, கார்பன் டை ஆக்சைடு வாயு வளிமண்டலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

ஹைட்ரோகார்பன் தொகுப்பு செயல்முறை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. இதைச் செய்வதன் மூலம், கார்பன் டை ஆக்சைடு ஹைட்ரோகார்பன்களாக மாற்றப்பட்டது. ஹைட்ரோகார்பன்கள் இரசாயன நீராவியின் உதவியுடன் வைரங்களாக மாற்றப்பட்டன.

ஆய்வகத்தில் ஒரு செயல்முறை மூலம் வைர படிகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்குப் பிறகு அது வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட பின் அவை பளபளக்கும் வைரங்களாக மாறுகின்றன

இந்த வைரத்தின் விலை குறித்து நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ரியான் ஷீர்மேன் கூறுகையில், “உலகின் முதல் தரமான வைரங்களை காற்றின் மூலம் உருவாக்கியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

காற்று மாசுபாட்டை வைரமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். ரியான் மேலும் கூறுகையில், காற்றில் இருந்து சுமார் 20 டன் கார்பன்-டை-ஆக்சைடை பிரித்தெடுப்பதன் மூலம் ஒரு காரட் வைரத்தை தயாரிக்க முடியும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories