தன் கூட்டமே வேடிக்கை பார்க்க பயங்கர சண்டை..! வெற்றி யாருக்கு..?

lion - 2026

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும், நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது பெண் சிங்கம் ஒன்றூக்கும் வரிக்குதிரைக்கும் இடையில் நடக்கும் ஒரு போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இந்த காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். காட்டில் வரிக்குதிரைக்கும் சிங்கத்துக்கும் இடையே நடக்கும் கடும் சண்டை, வல்லவன் வாழ்வான் என்பதை மீண்டும் உணர்த்துகிறது.

காட்டில் பெண் சிங்கம் ஒன்றுக்கும் வரிக்குதிரைக்கும் நடக்கும் போராட்டத்தை காண வரிக்குதிரைகள் கூட்டம் அங்கே வருவதைக் காணலாம். ஆனால், ஒரு வரிக்குதிரை கூட, சிங்கத்துடன் போராடும் வரிக்குதிரையை காப்பாற்ற தைரியம் இல்லாமல் வேடிக்கை பார்ப்பதையும் வைரல் வீடியோவில் காணலாம்.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் சிங்கத்துக்கும் வரிக்குதிரைக்கும் இடையே சண்டை நடப்பதைக் காணலாம். இந்தக் காட்சிகளைக் காண வரிக்குதிரைகளின் படையும் வந்திருந்தது.

வீடியோவைப் பார்க்கும்போது, ​​வரிக்குதிரையும், சிங்கமும் சண்டையிடுவதற்கான இடத்தை ஏற்கனவே தீர்மானித்தது போல் தெரிகிறது. வீடியோவின் முடிவில், சிங்கத்தை அடித்துவிட்டு வரிக்குதிரை ஓடுவதையும், சிங்கம் பார்த்துக்கொண்டே இருப்பதையும் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories