December 8, 2025, 8:47 AM
22.7 C
Chennai

Redmi Note 11 Pro: சிறப்பம்சங்கள்..!

Redmi Note 11 Pro - 2025

Redmi Note 11 Pro இன் இந்திய விலை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20,000 விலையில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வந்துள்ளது.

போனுடன், Redmi Note 11 Pro + 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சாதனங்களும் 120Hz AMOLED டிஸ்ப்ளேவைப் வழங்குகிறது, மேலும் அவை 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த போனின் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.17,999-ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.19,999-ஆகவும் உள்ளது.

இந்த போன் மார்ச் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.20,999-ஆகவும், 8 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.22,999-ஆகவும், 8ஜிபி ரேம்+256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.24,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.டி.எஃப்.சி கார் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும். இந்தபோன் வரும் மார்ச் 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

Redmi Note 11 Pro 1 - 2025

ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67-inch full-HD+ AMOLED Dot டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடனும், 1,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடனும் வழங்கப்பட்டுள்ளது. இதில் MediaTek Helio G96 SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை இந்த போனில் 108 மெகா பிக்ஸல் f/1.9 லென்ஸ் கொண்ட சாம்சங் ஹெச்.எம்2 பிரைமர் சென்சார், f/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, f/2.2 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், f/2.45 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67-inch full-HD+ (1,080×2,400 pixels) AMOLED டிஸ்பிளே, 120Hz ரெப்ரெஷ்ரேட், 1,200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் octa-core Qualcomm Snapdragon 695 SoC பிராசஸர் இடம்பெற்றுள்ளது.

கேமராவை பொறுத்தவரை ப்ரோ+ 5ஜி போனில் f/1.9 லென்ஸ் கொண்ட 108 மெகாபிக்ஸல் சாம்சங் ஹெச்.எம்2 பிரைமரி சென்சார், f/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா, f/2.45 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியவை இடபெற்றுள்ளன. இந்த போனில் 5000mAh பேட்டரி, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories