குறைந்துவரும் கொரோனா..அதிகரிக்கும் அயுத்தஆடைகள் ஏற்றுமதி…

கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் ஏற்றுமதி வர்த்தகம்‌ அதிகரித்து வரும் நிலையில் கடந்த 11 மாதங்களில் தமிழகத்தில் ஆயுத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.29 ஆயிரத்து 710 கோடி க்கு நடந்துள்ளது.

images 63 1 - 2026

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடை ரகங்கள், உலகளாவில் பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கடந்த 2018 -19ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.1.12 லட்சம் கோடியாக இருந்தது.
கொரோனாவால் கடந்த , 2020-21ம் நிதியாண்டில் ரூ. 90 ஆயிரத்து 624 கோடியாக ஏற்றுமதி சரிந்தது. நடப்பு 2021-22ம் நிதியாண்டில் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவு நிலையில் இருந்து மீண்டு வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளது.

ஏப்ரல், பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 207 கோடியை தொட்டுள்ளது. ஆயத்த ஆடைகளில், பின்னலாடை ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 11 மாதங்களில் நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.55 ஆயிரத்து 650 கோடியாக உள்ளது. தமிழகத்தின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.29 ஆயிரத்து 710 கோடி .இதில்ரூ.28 ஆயிரத்து 960 கோடி மதிப்பிலான பின்னலாடை ரகங்களை உலக சந்தைக்கு திருப்பூர் ஏற்றுமதி செய்துள்ளது. இம்மாதத்துடன் நிதியாண்டு நிறைவடைகிறது. வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால், நிதியாண்டு மொத்த வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி பெறும் என்கிற நம்பிக்கை ஆடை ஏற்றுமதியாளர் மத்தியில் பிறந்துள்ளதாக ஏற்றுமதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories