திருக்குறுங்குடியில் அழகிய நம்பிராயர் கோயில் உற்சவம் துவக்கம்

108 வைணவத் திருத்தலங்களில் பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில்
பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான வராக ஷேத்ரமான திருக்குறுங்குடியில் சுவாமி அழகிய நம்பிராயர் – குறுங்குடிவல்லித் தாயார் பங்குனி உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஐந்து நிலைகளில் பரமாத்மா இருப்பதைப்போல்,  இத்தலத்தில், நின்ற நம்பி,  கிடந்த நம்பி,  வீற்றிருந்த நம்பி,  திருப்பாற்கடல் நம்பி,  திருமலை நம்பி என ஐந்து பெருமாள்கள் எழுந்தருளி இருக்கின்றனர்.  இவர்கள் 5 பேரும் மார்ச் 22ம் தேதி ஐந்து கருடசேவை கண்டருள்கின்றனர். அப்போது, ஸக்யாத்ரி எனப்படும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு காட்சி தருவர்.

இக்கோயில் பங்குனி திருவிழா வில் முக்கிய நிகழ்வாக 27ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறும்.பகவத் ராமானுஜர் கேரளாவில் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில், இவரது நியமனமான பாஞ்சராத்ர ஆகமத்துக்கு அங்குள்ள நம்பூதிரிகளின் எதிர்ப்பால்,  மலையைக் கடந்து திருக்குறுங்குடிக்கு தான் வந்தார். திருமங்கையாழ்வார் முக்தி அடைந்த தலம் இது. இன்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருக்குறுங்குடியில் இன்று பங்குனி உத்திர விழா மற்றும் கொடியேற்றத்தை யொட்டி பக்தர்கள் அதிகளவில் வருகை தந்தனர்.

images 81 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories