பட்டா மாறுதலுக்கு லஞ்சம்! கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ!

velusamy - 2026

உடுமலை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி கிராம வி.ஏ.ஓ., அலுவலகம் பொட்டையம்பாளையத்தில் உள்ளது.

இங்கு, வி.ஏ.ஓ.,வாக சூலுார் தாலுகா செஞ்சேரிபுத்துாரைச்சேர்ந்த, வேலுசாமி,37, பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டியைச் சேர்ந்த, ஜெயராமன்,47. தொட்டம்பட்டியில், ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.

அதற்கு பட்டா மாறுதல் செய்ய வி.ஏ.ஓ., அலுவலகம் சென்றுள்ளார்.’பட்டா மாறுதல் செய்ய வேண்டும், என்றால் 6,500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும்’ என, வி.ஏ.ஓ., வேலுசாமி கூறியுள்ளார்.

லஞ்சம் தர விருப்பம் இல்லாத ஜெயராமன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.

நேற்று மதியம், 2:30 மணிக்கு, அலுவலகத்தில், வி.ஏ.ஓ., வேலுசாமி லஞ்சம் வாங்கும்போது, இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்து, திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories