வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளிய டெலிகிராம்!

telegram - 2026

ரஷ்யாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜ் ஆப்களில், வாட்ஸ் ஆப்பை பின்னுக்கு தள்ளி டெலிகிராம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மெசேஜ் ஆப்களில் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் ஆகியவை உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் வாட்ஸ்ஆப் பயன்பாடு அதிகம் உள்ளது. அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல், அடிமட்ட தொழிலாளர்கள் வரையில் வாட்ஸ்ஆப்பை, தகவலுக்காகவும், தொழில் ரீதியிலும் பயன்படுத்துகின்றனர்.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை வைத்திருக்கும் மெட்டா நிறுவனம்தான் வாட்ஸ்ஆப்பையும் இயக்கி வருகிறது. துபாயை மையமாக கொண்டு செயல்படும் டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மெட்டா, ஃபேஸ்புக்கில் ரஷ்ய ஆதரவு செய்திகளுக்கு தடை விதித்தது. இதற்கு போட்டியாக ரஷ்யாவில் இன்ஸ்டாகிராமுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மெட்டாவின் நிறுவனமான வாட்ஸ்ஆப்பின் பயன்பாடு ரஷ்யாவில் குறையத் தொடங்கியுள்ளது. அங்குள்ள தகவல் தொடர்பு நிறுவனங்கள் டெலிகிராம் ஆப்பை அதிகம் விளம்பரப்படுத்தி வருகின்றன.

ரஷ்யாவில் பிப்ரவரி முதல் 2 வாரங்களில் டெலிகிராம் ஆப் பயன்பாடு 48 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 63 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று 48 சதவீத பயன்பாடாக இருந்த வாட்ஸ்ஆப் தற்போது 32 சதவீதமாக குறைந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு டெலிகிராம் ஆப்பில் 101 எம்பி டேட்டாவை ரஷ்யர்கள் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்ஆப்பை பொருத்தளவில் இந்த டேட்டா 26 எம்.பி.யாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories