பறவைகள், விலங்குகளாக வடிவம் கொண்டு வலம் வரும் கையெழுத்துக்கள்!

sign - 2026

அஸ்ஸாம் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பதிவாளரின் கையெழுத்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கையெழுத்து போடுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஆங்கிலத்தில் கையெழுத்து போடுபவர்கள் உள்ளார்கள். தங்கள் தாய்மொழியில் போடுபவர்களும் உள்ளார்கள்.

சிலர் போடும் கையெழுத்துகள் அப்படியே கண்களில் ஒற்றிக் கொள்வது போல் மிகவும் அழகாக இருக்கும். சிலருடையது கலைநயமிக்கதாக இருக்கும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவருடைய கையெழுத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். கையெழுத்தில்தான் ஒருவர் தலையெழுத்தே அடங்கியிருக்கிறது என்பார்களே, இந்த கையெழுத்துக்காரருக்கு தலையெழுத்து எப்படியிருக்கும் என்கிறார்கள் நெட்டிசனகள். மேலும் சிலர் அதான் அரசு வேலையில் இருக்கிறாரே , அப்புறம் என்ன என்கிறார்கள்.

viral sign - 2026

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அரசு மருத்துவமனையில் எலும்பியல் துறையில் பதிவாளராக பணியாற்றும் ஒருவர் கடந்த 4 ஆம் தேதி போட்ட கையெழுத்துதான் வைரலாகி வருகிறது. ஏதோ குச்சி குச்சியாக எந்தவித எழுத்தும் இல்லாமல் உள்ளது அந்த கையெழுத்து.

இதை பார்க்கும் நெட்டிசன்கள் அய்யோ முள்ளம்பன்றி போல் கையெழுத்திட்டுள்ளதாக கூறுகிறார்கள். பரோட்டா சூரி போல் கோட்டையெல்லாம் அழிங்க, முதல்ல இருந்து போடுங்க என சொல்வது போல் நெட்டிசன் ஒருவர் அவரை இன்னொரு முறை கையெழுத்து போட சொல்லுங்கள்.

signature - 2026

அவ்வாறு போடும் போது புதிய கையெழுத்தும் வைரலாகி வரும் கையெழுத்து ஒன்று போல் இருக்காது என அடித்து சொல்வதாக நெட்டிசன் சொல்கிறார்.

மேலும் விலங்கின் படத்தை வரைந்திருக்கும் விலங்கு பிரியரான இந்த அதிகாரியின் பெயர் என்னவாக இருக்கும் என இன்னொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் சிலர் அதில் உள்ள கோடுகளை எண்ணி வருகிறார்கள். இன்னொரு நெட்டிசன் வேறு ஒரு பச்சை இங்க் அதிகாரியின் கையெழுத்தை பதிவிட்டு இது பாருங்க மாஸ்டர் பீஸ் என்கிறார்.

sign 1 - 2026

இன்னொரு நெட்டிசனோ பறவை போன்று இருக்கும் அதிகாரியின் கையெழுத்தை பதிவிட்டு இதைவிட சூப்பரான சிக்னேச்சர் வேறு எதுவும் இருக்க முடியாது என்கிறார். கையெழுத்தை இப்படியெல்லாம் கூட போடுவார்களா என ஆச்சரியப்படும் அளவு நெட்டிசன்களின விவாதம் போய்க் கொண்டே இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories