விரைவில் நடைமுறை படுத்தப்படும் ககன்யான் திட்டம்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்!

isro sivan - 2026

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்” திட்டத்தின் சோதனை முயற்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
கூடியவிரைவில் இந்த திட்டமானது நடைமுறைபடுத்தப்படும் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவரான சிவன் கூறினார்.

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவன 12-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் வேந்தர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். இதையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரபடுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது, வாய்ப்பு எதுவாயினும் அதனை பயன்படுத்திக் கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தற்போது சவால்கள் நிறைந்த உலகை மாணவர்கள் எதிர்கொள்ள இருக்கின்றனர். அந்த ஒவ்வொரு சவாலும் நமக்கு புதிய அனுபவத்தை கற்றுத் தரும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது மொத்தமாக 2,233 ஏக்கர் கையகப்படுத்தும் திட்டத்தில் 1,200 ஏக்கர் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சிறியளவிலான ராக்கெட்டுகளை எளிதாக செலுத்த முடியும்.

இதன் காரணமாக குலசேகரபட்டினம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்கள் கிடைப்பது எளிதாகும்.

இத்திட்டத்தில் மனிதரை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் அதற்கான தொழில்நுட்ப மேம்பாடு, விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தயார்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் இத்திட்டம் நிறைவேறும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories