ஆதார் கார்டு என்றாலே நமக்குள் ஒரு வித படபடப்பு எதுக்குடா கேக்குறான் என்ற எண்ணம் பின்னர் ஆழ் மனதில் ஒரு கோபம் ஏதாவது ஒரு பிரச்னை அதில் வந்தது விடுகிறது
அண்மையில் ஆதார் கார்டு பிளாஸ்டிக் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வேறு ஆதார் கார்டின் தகவல்கள் பிறருக்கு விற்கப்படுவதாக தகவல்கள் வந்தாலும் ஒருமுறைகூட ஒருவரின் தகவல்கள் எதுவும் லீக் ஆகவில்லை என ஆதார் அமைப்பு தெரிவிதுள்ளது
ஒருவேளை, நமக்கு தெரியாமல் நம்ம ஆதாரை யாரும் நெட்ல எடுத்து இருபர்களோ என்கிற சந்தேகம் இருக்கா அதை போக்கும் வகையில் ஆதார் அமைப்பு ஒரு புது வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதில் நாம் கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்க ,எதற்கு எடுக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவலை அறிய முடியும் , சரி எனது ஆதார் வேறு ஒருவர் பயன்படுத்தி இருக்காங்க இத நான் யார்கிட்ட சொல்வது குழப்பம் வேண்டாம் அதற்கும் தீர்வு ஆதார் அமைப்பு சொல்லி இருக்கிறது 1945- என்கிற தொலைபேசியில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம்
இந்த தகவலை உறுதி செய்ய ஆதார் என்ணுடன் பதிவு செய்யப்பட்ட செல் எண் அவசியம் அவ்ளோதான்
aadhaar என்ற இணையதளத்தில் போய் Aadhaar Authentication History என்கிற இடத்தில உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டால் ,நீங்கள் பதிவு செய்த செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். அதை பதிவு செய்து அதில் உங்களுக்கு எதில் நமது ஆதார் எடுக்கப்பட்டு இருக்கும் என்கிற சந்தேகம் உள்ளதோ அந்த தகவலை சரி பார்த்துகொள்ளுங்கள்