பைக்கில் டெல்லியில் இருந்து குமரி வந்த எல்லை பாதுகாப்பு படை பெண்கள்…

images 2022 03 28T105253.736 - 2026

எல்லை பாதுகாப்பு படையின் பெண்கள் குழுவின் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் சாதனையை  வெளிப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை சாகச மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் பெண்கள் குழுவினரின் “பி.எஸ்.எப். சீமா பவானி சவுர்யா சாகச மோட்டார் சைக்கிள் பயணம்-2022” என்ற பெயரில் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி உலக மகளிர் தினமான கடந்த 8-ந்தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் இருந்து கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது.  
இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மனைவிகள் நலச்சங்கத்தின் தலைவர் நுபுர் சிங் எல்லை பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் பங்கஜ் குமார் சிங் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் 39 பேர் இடம் பெற்று இருந்தனர். 

டெல்லியில் இருந்து புறப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் பேரணி சண்டிகர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்தது. பின்னர் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தது.

வழியில் பள்ளிக் குழந்தைகள், என்.சி.சி. தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்களுடன் உரையாடினர். இவர்கள் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 280 கிலோ மீட்டர் தூரத்தை 18 நாட்களில் கடந்து வந்து சாதனை புரிந்துஉள்ளனர். அவர்களுக்கு  விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ஏக்நாத் அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. 

இதில் திருவனந்தபுரம் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி.பேபி ஜோசப் கலந்து கொண்டு இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற 39 எல்லை பாதுகாப்பு படை பெண்கள் குழுவினை சேர்ந்த பெண்களுக்கு பதக்கங்கள் அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories