புதுபொலிவு பெறும் மதுரை மீனாட்சி கோவில் பொற்றாமரைகுளம்…

மதுரை மீனாட்சி கோவில் பொற்றாமரைகுளம் புதுபொலிவு பெற்றுவருகிறது.

மதுரையில் பழமை வாய்ந்த பெருமை மிகு கோயிலானமீனாட்சி கோவிலில் அமைந்துள்ள பொற்றாமரைகுளம், சரித்திர புகழ் வாய்ந்தது. பொற்றாமரை குளத்தின் நீளம் 200அடி, அகலம் 148அடி ஆகும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் மழை பெய்தால் அந்தத் தண்ணீர் பொற்றாமரைகுளத்தில் வந்து சேரும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் இந்த பொற்றாமரைகுளம் சிறந்த மழைநீர் சேகரிப்பு குளமாகவும் திகழ்ந்து வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், பொற்றாமரைகுளத்தில் தண்ணீர்சேமிப்பும் குறைந்தது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கல்லூரி பேராசிரியர்களின் ஆலோசனைப்படி, பொற்றாமரை குளத்தின் அடிப்பரப்பு களிமண் படுகையினால் அமைக்கப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொற்றாமரைக் குளத்திற்கு மழைநீர் வரும்போது பாசிபடர்ந்து வளர வாய்ப்பு உண்டு.

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளின் பரிந்துரைப்படி தொழில் நுட்ப அம்சங்களுடன் பொற்றாமரைக்குளத்தின் ஸ்படிக துல்லிய தூய்மை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தை மேம்படுத்தும் வகையில், படிக்கட்டு பகுதிகளில் உள்ள இரும்பு வேலிகளை அகற்றிவிட்டு, தொல்லியல்துறை கருத்தின் அடிப்படையில், ரூ.70 லட்சம் மதிப்பில் அலங்கார கல் தூண்களுடன் கூடிய பித்தளை தடுப்பு அரண் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பொற் றாமரைக்குளத்தை மேலும் பொலிவு படுத்துவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.குளக்கரையை சுற்றியுள்ள சுவர்களை வண்ணமயமாக மாற்றுவதற்காக, ரு.1.60 லட்சம் செலவில் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை 15நாட்களுக்குள் முடிப்பது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இக்குளம் செவ்வக வடிவில், 165 அடி (50 மீட்டர்) x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

images 2022 03 27T185914.717 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories