மெரினா உட்பட சுற்றுலா இடங்களில் நீச்சல்குளங்கள் நாளை திறப்பு..

கோடைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்த மெரினா நீச்சல் குளம் நாளை ஏப்1முதல் திறக்கப்படுகிறது. நீச்சல் குளங்களத்தை சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை மட்டுமில்லாமல் தமிழகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மெரினா நீச்சல் குளம் 100 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஒருமணி நேரத்துக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. காலை 5.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நீச்சல் குளம் செயல்படும் மெரினா நீச்சல் குளத்தில் தினமும் 2 ஆயிரம் பேர் வரை வந்து பொழுதை கழிப்பது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருந்தன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இன்றுடன் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம் ஏப் 1 முதல் திறக்கப்படுகிறது. இதே போல வடசென்னை பகுதியான திருவொற்றியூரில் உள்ள நீச்சல் குளம் வருகிற 5-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

இதற்காக நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த 2 நீச்சல் குளங்களையும் சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

நாளை ஏப்1முதல் மீண்டும் திறக்கப்படும் மெரினா நீச்சல் குளத்துக்கு அதே அளவு பொதுமக்கள் வருவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கோடைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் மெரினா போன்ற நீச்சல் குளங்களில் அடுத்த இரண்டு மாதமும் இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நீச்சல் குளங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

images 12 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories