வாடிக்கையாளர்களுக்கு SBI விடுத்த எச்சரிக்கை!

sbi - 2026

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தனது 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு இமெயில் வாயிலாக எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐயின் கிரெடிட் கார்டு பிரிவினர், ஸ்கீரின் ஷேரிங் வசதி மூலம் உங்கள் கணக்கில் இருந்து மோசடி கும்பல் எவ்வாறு பணத்தை சுருட்டுகிறார்கள் என்பதை விவரித்துள்ளனர்.

அந்த மெயிலில், ஆன்லைன் மோசடிதாரர்கள் ஸ்கீரின் ஷேரிங் வசதியை புதிய மோசடி டெக்னிக்காக கையில் எடுத்துள்ளனர்.

உங்களின் தனிப்பட்ட மற்றும் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை திருடுகின்றனர். உங்களை மூன்றாம் தரப்பு செயலியை பதிவிறக்கம் செய்யவைத்து, உங்கள் ஸ்மார்ட்போனின் முழு கன்ட்ரோலையும் பெற்றுவிடுவார்கள்.

சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி போலவே உங்களை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தப்படியே பிரச்னையை தீர்க்க ஸ்கீரின் ஷேரிங் செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்துவார்கள்.

நீங்கள் செயலியை ஓபன் செய்ததும், உங்கள் சாதனத்தின் முழு கன்ட்ரோலையும் பெற்று, தனிப்பட்ட தகவல்களை எளிதாக எடுத்துவிடுவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

வங்கி சார்பில் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு எவ்வித அறிவுறுத்தல்களும் வராது என்றும், அத்தகைய முறையில் யாராவது உங்களை தொலைப்பேசி அழைப்பு, மெசேஜ், மெயில் வழிகளில் தொடர்பு கொண்டால், ரெஸ்பான்ஸ் செய்யாதீர்கள் என தெரிவித்துள்ளது.

மேலும், கிரெடிட் கார்டின் காலாவதி தேதி, சிவிவி, ஓடிபி, பின் நம்பர் போன்றவற்றை யாருடனும் பகிர்ந்துகொள்ளாதீர்கள் எனவும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories