November 15, 2024, 10:10 AM
25.3 C
Chennai

கால் ரெக்கார்ட்ஸ்.. அடுத்தவருக்கு தெரியாமல் இருக்க..!

ஒரு சில சமயங்களில் நாம் பிறரிடம் மொபைலில் பேசும்போது அவர்கள் உடனான உரையாடலை ரெக்கார்ட் செய்யும் கட்டாயத்தில் இருப்போம்.
இது பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படுகிறது.

அந்த வகையில் நாம் கால் ரெக்கார்ட் செய்வது எதிரில் பேசும் நபருக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பொதுவாக கால் ரெக்கார்ட் செய்யும் போது அது எதிரில் பேசும் நபருக்கு தெரிந்து விடும். அவர்களுக்கு தெரியாமல் ரெக்கார்ட் செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிக்கலாக இருக்கும்.

ஆனால் இந்த சிக்கலை தீர்க்க ஒரு எளிய வழி ஒன்று உள்ளது. அதற்கு நீங்கள் TTSL என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்த பிறகு அதனை திறக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடனடியாக உங்கள் மொபைல் Settings-க்கு சென்று Additional Settings என்பதைத் திறக்கவும். அதில் Languages and input-யில் Text-to-speech output என்பதை கிளிக் செய்யவும்.

ALSO READ:  லகு ரக வாகன உரிமம் வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இதில் Preferred engine என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் நீங்கள் இன்ஸ்டால் செய்த TTSL ஆப் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் மொபைல் பேக்கிரவுண்டில் ரன் ஆகி கொண்டு இருக்கும் அனைத்து ஆப்களையும் மூடவும். டயலர் ஆப்பை திறந்து லாங் பிரஸ் செய்து Clear Data கொடுக்கவும். அவ்வளவு தான் நாம் செய்து கொண்டு இருந்த வேலை முடிவுற்றது.

இப்போது நீங்கள் கால் ரெக்கார்ட் செய்தாலும் எதிரே இருக்கும் நபருக்கு அது தெரியாது.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அல்லல் பிறவியறுக்கும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம்!

அனைத்து சிவாலயங்களிலும் நாளை 15.11.2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது இதில் கலந்து கொள்ளுங்கள், கலந்து கொண்டு பல்வேறு நன்மைகள் பெறலாம்.

பஞ்சாங்கம் நவ.15 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை கோயில்களில் பிரதோஷ வழிபாடு! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சுவாமி, அம்பாள், ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதை, ஏராளமான பக்தர்கள்

பஞ்சாங்கம் நவ.14 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆதீன சொத்துகளை அபகரிக்க சதி; மடத்தின் பாரம்பரியத்தை இழிவுபடுத்த அறநிலையத்துறை எண்ணம்?

ஆதீனத்தின் சொத்துக்களை ஆக்கிரமிக்க சதி? மடத்தின் பாரம்பரியத்தை இழிவுபடுத்த அறநிலையத்துறை எண்ணமா?