வலிமை: ஓடிடியிலும் பிரமிக்க வைக்கும் சாதனை!

valimai ajith - 2026

ஓடிடியில் வெளியாகியுள்ள ‘வலிமை’ படத்தை 50 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தின் ஓடிடி சாதனையைப் பார்த்து அதனை வெளியிட்ட நிறுவனமே அரண்டு போய் உள்ளது.

அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியான திரைப்படம் வலிமை.

இதில் இடம்பெற்ற பைக் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. தற்போது ஸீ5 ஓடிடி தளத்தில் வலிமை வெளியாகியுள்ளது. ஓடிடியில் வலிமை ஏற்படுத்திய சாதனை அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

வலிமை திரையரங்கில் வெளியான போது கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. படத்தின் திரைக்கதையில் இயக்குனர் கோட்டை விட்டதாக கடுமையான விமர்சனங்களும் எழுதப்பட்டன.

ajith - 2026

ஆனாலும் படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார். 200 கோடிகளுக்கும் மேல் படம் வசூலித்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதேநேரம் திரைத்துறையில் இயங்கி வரும் பலரும் வலிமை நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

சென்னை, செங்கல்பட்டு ஏரியாவில் வலிமை 10 சதவீத நஷ்டத்தையும், அதற்கு வெளியே உள்ள ஏரியாக்களில் 20 சதவீத நஷ்டத்தையும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ஏற்படுத்தியதாக, திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தர் சங்க உறுப்பினருமான கே.ராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஓடிடியில் வலிமையானது வெளியிட்டது. இதுவரை 500 மில்லியன் நிமிடங்களுக்கு வலிமை பார்க்கப்பட்டு இருப்பதாக ஸீ5 நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது 50 கோடி நிமிடங்கள் வலிமை ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது. இது ஒரு சாதனை.
வலிமைக்கு கிடைத்த விமர்சனங்களை வைத்து பார்க்கையில் இது மிகப்பெரிய வரவேற்பு. படத்தை ஓடிடியில் வெளியிட்ட ஸீ5 நிறுவனமே இந்த வரவேற்பில் அசந்து போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ajith 1 - 2026

இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”வலிமை அதிக முறை பார்த்த மற்றும் அதிக முறை மீண்டும் பார்த்த படமாக இருக்கிறது. வலிமை படம் தொடர்ந்து அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது. 500 மில்லியன் நிமிடங்கள் வலிமை படம் பார்க்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக சமீபத்தில் நடிகர் அஜித் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories