ஆறே நிமிடத்தில் பார்க்கர்! அசத்தும் ரோபோ!

Burger - 2026
மேலும்

சராசரி மனிதர்கள் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை கடந்துதான் ஏதோ ஒரு வகையில் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படித்தான் தற்போது சமயலில் களமிறங்கியிருக்கிறது ஒரு ரோபோ.

பலருக்கும் பிடித்தமான பர்கரை செய்து தருவதற்காகவே பர்கர் மேக்கிங் ரோபோ ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு என்னவோ குளிர்சாதன பெட்டி போல இருந்தாலும் இது தானியங்கி ரோபோ.

இந்த ரோபோவானது மனிதர்களின் உதவி இல்லாமல் , வெறும் 6 நிமிடங்களில் பர்கரை தயாரித்து கொடுத்துவிடும்.
பர்கர்ருக்கான பிரட்டை சூடு செய்து , அதன் பிறகு வாடிக்கையாளரின் விருப்பமான பர்கருக்கான டாப்பிங்ஸ் மற்றும் பிளேவர்களை சேர்த்து இந்த பர்கரை தயாரிக்கிறது ரோபோ.

உணவங்களில் பர்கர் செய்வது போலத்தான் ரோபோவும் ஐந்து படிநிலைகளில் பர்கரை உருவாக்குகிறது. மைக்ரோவேவுக்கு பிறகு உணவுகளை சூடாக கொடுப்பது இந்த பர்கர் ரோபோதான் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

பர்கர் ஒன்றிற்கு $6.99 வசூலிக்கிறது ரோபோ. அதன் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடுதிரை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பர்கரை ஆடர் செய்யலாம்.

டெபிட் கார்டு, Apple Pay மற்றும் Google Pay போன்றவற்றின் மூலம் பணத்தை செலுத்திக்கொள்ளலாம். இது 12 சதுர அடி அளவை கொண்டுள்ளது. இதனுள் ஒரு குளிர்சாதன பெட்டி, ஒரு தானியங்கி கிரிடில் மற்றும் சுத்தம் செய்யும் அமைப்பு உள்ளது.

குளிர்சாதன பெட்டிக்கும் 50 பர்கர்களை வைத்துக்கொள்ள இந்த ரோபோவால் முடியும். அதே போல இறைச்சி உள்ளிட்ட பிற பொருட்களும் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும். இந்த ரோபோவை ஆட்லி, டான் மற்றும் ஆண்டி ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories