anna university - 2026

TANCET: முக்கிய அறிவிப்பு!

சற்றுமுன் கல்வி தமிழகம்
anna university - 2026

வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E, M.Tech. M.plan, M.Arch, படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வுக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் B.E, B.Tech, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது.

நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் tancet.annauniv.edu/tancet என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.