இருசக்கர வாகனத்தில் சிக்னலில் நின்றிருந்த பெண்.. வேகமாக வந்த காரால் விபரீதம்!

Mangalore - 2026

மங்களூருவில் வேகமாக வந்த கார் டிவைடரை தாண்டி இருசக்கர வாகனத்தில் இருந்து மீது மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.

கர்நாடக மாநிலம் மங்களூருவின் பல்லால்பாக் பகுதியில் நேற்று வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் டிவைடரை தாண்டி ஸ்கூட்டி மற்றும் இரண்டு வாகனங்கள் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

ப்ரீத்தி மனோஜ் (47) என்ற பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், கார் ஒன்றில் இருந்த அமய் ஜெயதேவன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ காரை ஓட்டிச் சென்றவர் மன்னகுடாவைச் சேர்ந்த ஷ்ரவன் குமார் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாலையைக் கடப்பதற்காக டிவைடரில் நின்றிருந்த மற்றொரு பெண், சாலையின் மறுபுறத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், கார் வேகமாகச் சென்றதால் உயிர் தப்பினார்.

காரை ஓட்டி வந்தவரை பொதுமக்கள் சராமரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பிஎம்டபியூகார் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories