அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை!

pllur - 2026

பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றும் தண்ணீர் பவானி ஆற்றில், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது.

ஆற்றின் இரு பக்கமும் பலர் மின் மோட்டார்களை வைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுதொடர்பான புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்றதை அடுத்து, ஆற்றின் கரையோரம் ஆய்வு செய்யும்படி கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ் ஆலோசனையின் பேரில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில், மேட்டுப்பாளையம் தாசில்தார் ரமேஷ், பொதுப்பணித் துறையினர், வனத்துறையினர் ஆகியோர் அடங்கிய குழு தேக்கம்பட்டி அருகே பவானி ஆற்றின் கரையோரம் ஆய்வு செய்தது.

water - 2026

அப்போது அனுமதி இல்லாமல் மின் மோட்டார்கள் வைத்து பவானி ஆற்றின் நீரை வணிக மற்றும் இதர பயன்பாட்டுக்கு எடுத்து சிலர் பயன்படுத்துவது தெரியவந்தது.

இதையடுத்து, அரசிடம் முறையாக அனுமதி எதுவும் பெறாமல், ஆற்றில் நீர் எடுப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories