பொல்லாபிள்ளையாரை தரிசித்த நடிகர்!

pollapillar kovil - 2026

திருநாரையூரில் உள்ள பிரசித்திப் பெற்ற பொல்லாப் பிள்ளையார் கோவிலில் நடிகர் செந்தில் தரிசனம் செய்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் நேற்று நடந்த தனது நண்பர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து காமெடி நடிகர் செந்தில் வந்திருந்தார்.

senthil - 2026

முன்னதாக, பிரசித்திப் பெற்ற பொல்லாப்பிள்ளையார் சுவாமி தரிசனம் செய்ய காட்டுமன்னார்கோவில் அடுத்த திருநாரையூருக்கு சென்றார். அங்கு, பொல்லாப் பிள்ளையாருக்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார்.

பின், திரிபுரசுந்தரி சமேத சவுந்தரநாதர் சுவாமியை தரிசனம் செய்து கோவிலை வலம் வந்தார். சிதம்பரம் வெங்கடேச தீட்சிதர், இன்ஜினியர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories