பராமரிப்பு இன்றி இருக்கும் சிவன் கோவில்! அறநிலையத்துறையின் அலட்சியம்.. பக்தர்கள் குமுறல்!

selam aughavaneswarar - 2026

சேலம் ஒரு வளமான வரலாற்று பாரம்பரியத்தை கொண்டுள்ளது. பண்டைய காலங்களிலிருந்து, இது பல வரலாற்று வம்சங்களால் ஆளப்பட்டது மற்றும் வரலாற்றின் போக்கை மாற்றிய பல்வேறு முக்கியமான காட்சிகளுக்கு சாட்சியாக இருந்து வருகிறது

இந்த வம்சத்தினர் சேலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல்வேறு கோவில்கள் மற்றும் கோட்டைகளை கட்டியுள்ளனர். அதில் ஒன்று சுகவனேஸ்வரர் கோவில்.

சுகவனேஸ்வரர் கோவில் முக்கிய தெய்வம் சுகவனேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை அம்மன்.

லிங்க வடிவில் உள்ள சிவன். இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், லிங்கத்தின் பாகம் சற்று சாய்வாக உள்ளது.

மேலும், லிங்கத்தின் மேற்பகுதியில் சிறிய வெட்டு உள்ளது. ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை அம்மன் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

aughavaneswarar kovil - 2026

மேலும், பிரதான கோவிலில், சுகவனேஸ்வரரின் உலோக உர்ச்சவ விக்ரஹத்தை நீங்கள் காணலாம். மிகவும் பழமையான சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவிலில் நிர்வாக அதிகாரிகள் தங்களுடைய பொறுப்பை சரிவர செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

aughavaneswarar - 2026

மேலும் இது தொடர்பாக ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ள டி.ஆர்.ரமேஷ் அவர்கள் இந்த கோவிலில் பழமையான சிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை.

மேலும் பொறுப்பற்ற சீரமைப்பு மற்றும் குற்றவியல் புறக்கணிப்பு ஆகியவற்றின் காரணமாக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது போன்று கேள்வியும் அவர் எழுதியுள்ளார்.

மேலும் குற்றவாளிகளை தண்டிக்கப் படுவார்களா இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்றும் கேட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories