ஒரு கால் இல்லை.. செயற்கைக்கால் பொருத்தி நடக்கும் யானை!

elephant 1 - 2026

இணையத்தில் வைரலாகியுள்ள ஒரு வீடியோவில் யானையின் குறைப்பாட்டை சரிசெய்ய ஒருவர் உதவுகிறார்.

கால் இல்லாத யானை ஒன்றுக்கு செயற்கை கால் பொருத்தி நடக்க வைக்கும் யானைப்பாகனுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த அரிய காட்சி சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. தி ப்ரொஃபைல் வில் மேக்ஸ் யூ ஹேப்பி என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவில் பெரிய யானை ஒன்று மூன்று கால்களுடன் நின்று கொண்டு இருக்கிறது.

அந்த யானையின் அருகிலுள்ள பாகன் யானையின் பாதிக்கப்பட்ட காலில் ஷாக்ஸ் போன்ற ஒன்றை மாறிவிடுகிறார். அதனை தொடர்ந்து நடக்க உதவும் இரும்பு ஸ்டான்ட் போன்ற ஒன்றை யானையின் காலில் மாட்டிவிடுகிறார்.

யானையின் காலில் அவர் அதனை மாறியதும், யானை பாகனுக்கு பின்னே அந்த யானையும் மெதுவாக இரும்பு காலை தூக்கி வைத்து நடக்கிறது.

வெறும் 29 நொடிகள் கொண்ட இந்த வீடியோவை இணையத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்,

அதோடு இந்த வீடியோ நாற்பத்தி ரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. இந்த காட்சி பலரின் இதயங்களையும் கவர்ந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories