தாம்பரத்தில் இருந்து நெல்லை,நாகர்கோவில்,எர்னாகுளத்திற்கு சிறப்பு ரயில்கள் ..

கோடை காலத்தையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து நெல்லை,நாகர்கோவில்,எர்னாகுளத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,

கோடை காலத்தையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து 62 சிறப்பு ரெயில்கள் வாரம் தோறும் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் பின்னர் அங்கிருந்து தாம்பரத்திற்கும் எண். 06005/06006 ஆகிய சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

சிறப்பு கட்டணத்தில் அதிவேக ரெயிலாக 10 சர்வீஸ் இயக்கப்படும். ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும்.

இதே போல நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு வந்து சேரும்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

திருநெல்வேலி-தாம்பரம் அதிவேக சிறப்பு கட்டண ரெயில் எண். 06004 / ஏப்ரல் 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

ரெயில் எண். 06003 தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் ஏப்ரல் 18, 25, மே 2, , 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.35 மணிக்கு நெல்லை போய் சேரும்.

தாம்பரம்- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் எண். 06019 மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் ஏப்ரல் 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் புறப்பட்டு செல்லும்.

இதே போல எதிர் மார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இந்த ரெயில் எண். 06020 இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரெயில் ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தற்போது  தொடங்கியுள்ளது.என  அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
images 10 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories