கேஜிஎப் – 2 படத்தில் யாஷ் பேசிய டைலாக்களை பேசிய டேவிட் வார்னர்!

David Warner - 2026

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த சீசன் வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.

தற்போது, நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

டேவிட் வார்னர், ஹைதராபாத் அணியில் இருந்தபோது தெலுங்கு படங்கள் தொடர்பான பாடல்களுக்கு நடனம் ஆடுவது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வது போன்ற விஷயங்களை செய்து வந்தார். இதன்காரணமாக இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்தநிலையில், டேவிட் வார்னர் நேற்று இந்தியா முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்துவரும் கேஜிஎப் – 2 படத்தில் யாஷ் பேசிய டைலாக்களை ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். தற்போது, அது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட புஷ்பா படத்தின் பாடல் மற்றும் டைலாக்ஸ் மிகப்பெரிய வைரலானது. அதையும் டேவிட் வார்னர் தனது ஸ்டைலில் செய்து வெளியிட்டார்.

இந்திய சினிமாவே கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியது. படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர்.

சென்னையில் கே.ஜி.எப். 2ம் பாகமான இன்று எந்த திரையரங்கிலும் டிக்கெட் கிடைக்காத அளவிற்கு ஹவுஸ்புல் ஆகியுள்ளது. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை ஏப்ரல் 14ந் தேதி நிலவரப்படி பீஸ்ட் 1.61 கோடி வசூல் குவித்துள்ளது. கே.ஜி.எப். 2 படம் 67 லட்சம் குவித்துள்ளது.

தொடர்ந்து, இந்தியா முழுவதும் நேற்று கே.ஜி.எப். 2ம் பாகம் வெளியான அனைத்து மாநிலங்களிலும் கே.ஜி.எப். படமே நம்பர் 1இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories