வித்தியாசமான வாசகத்தை சுமந்து செல்லும் வாகனம்: பாராட்டிய ஆனந்த் மஹிந்த்ரா!

Trek - 2026

மஹிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா. இவர் சுட்டுரையில் அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பகிர்ந்து தனது கருத்துக்களையும் பதிவு செய்து வருவார்.

பொதுவாக பல வாகனங்களின் பின்பக்கத்தில் பல வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம்.

அந்த வகையில் பெயர் முதல் பொன் மொழிகள் வரை அதில் அடங்கும். இதையெல்லாம் அனைவரும் பார்க்கமுடியும்.

மேலும் வழக்கமான ஒன்றும் கூட. ஆனால் ஆனந்த் மகேந்திரா தனது சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்து இருப்பது மிகவும் வித்தியாசமான வாசகம் எழுதப்பட்டிருக்கும் வாகனம்.

அதாவது ஒரு சரக்கு பெட்டகம் ஏற்றப்பட்டிருக்கும் டிரக்கின் பின் பக்கத்தில் ஆங்கிலத்தில் உங்களது காற்று பையை இங்கே பரிசோதிக்கவும் என எழுதப்பட்டிருக்கிறது. இதனை தனது சுட்டுரையில் பகிர்ந்து புத்திசாலி என்று அதனுடன் பதிவிட்டிருக்கிறார்.

வழக்கமாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது சுட்டுரையில் பகிரும் தகவல்கள் பலவும் வைரல் ஆவது உண்டு. அந்த வகையில் இந்த புகைப்படமும் பலராலும் விரும்பப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories