ஒரு மிஸ்ட் காலில் வீடு தேடி வரும் சிலிண்டர்!

gas - 2026

இனி ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், கேஸ் சிலிண்டர் வீடு தேடிவந்துவிடும்.

இந்த சேவையை உண்மையாக இந்தியன் ஆயில் (IOC) தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு மிஸ்டுகால் மூலமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் உங்கள் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்தே மிஸ்டு கால் மூலமாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை IOC தொடங்கியது.

கடந்த பிப்ரவரி மாதம் அன்று இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் “8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.

இதனையடுத்து எல்பிஜி கேஸ் சிலிண்டர் உங்களின் வீடுதேடி வரும்” என்று தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புக்கிங் செய்ய வேறு வழிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது IOC, HPCL மற்றும் BPCL வாடிக்கையாளர்கள் SMS மற்றும் Whatsapp மூலமாகவும் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.

நீங்கள் Indane வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து 7718955555 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்வதன் மூலமாக LPG எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

மேலும் மற்றொரு வழி Whatsapp, REFILL என்று எழுதி 7588888824 என்ற எண்ணில் Whatsapp செய்யலாம். இதன் வாயிலாக கேஸ் சிலிண்டர் உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories