டிஎன்பிஎஸ்சி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள்: தேர்வு தேதி அறிவிப்பு!

tnpsc - 2026

தமிழகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த பணிக்கு மொத்தம் 16 காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி, குற்றவியல் பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

30.04.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு தேதி 19.06.2022. இதற்க்கு தேர்வு மையம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகியவற்றில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories