செம குதி குதித்த புலி..! வைரல்!

tiger - 2026

மேற்கு வங்கம் சுந்தரவனத்தில் படகில் இருந்து புலி ஒன்று கடலில் எகிறிக் குதித்து வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோக் காட்சி வைரலாகி வருகிறது.

வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடுவது அல்லது தங்களுடைய வாழ்விடங்களில் ஓய்வெடுப்பது போன்ற வீடியோக்கள் எப்போதும் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானவை.

ஆனால் இன்னும் நம்பமுடியாத புலியின் வீடியோ காட்சி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. புலி ஒன்று படகில் இருந்து கடலில் துள்ளிக் குதித்துச் செல்லும் காட்சி அது.

ஐஎஃப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ, மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனத்தில் படமாக்கப்பட்டது.

அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், புலி ஒன்று காட்டுக்குள் விடப்படுவதற்காக படகில் இருந்து குதிப்பதைக் காணலாம். புலியை மீட்டு விடுவிக்கும் வீடியோ 50,000 க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது.

அந்த வீடியோவை பார்த்து மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த புலி கடலில் குதித்து திரும்பிக்கூட திரும்பாமல் வனப்பகுதிக்குள் சென்றது.

இது ‘லைஃப் ஆஃப் பை’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றும் ‘ரிச்சர்ட் பார்க்கர்’ என்ற புலியை நினைவுபடுத்தியதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories