பக்கத்து வீட்டு பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த மஜித்!

cow 1 - 2026

உத்தர பிரதேசத்தில் பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த மஜித் என்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உத்தர பிரதேசம் லக்னோவில் கடந்த ஏப்.23ம் தேதி நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக மாட்டின் சத்தம் கேட்கவே, பக்கத்து வீட்டில் உள்ள மாட்டினை சென்று பார்த்துள்ளார்.

அப்போது, பசுமாட்டுடன் ஒருவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அவர் கூச்சலிடவே, அங்கிருந்து அந்த நபர் தப்பியோடியுள்ளார்.

தொடர்ந்து, தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது அந்த நபர் பக்கத்து வீட்டுக்காரர் தான் என்பது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மாட்டின் உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை அவர் ஆதாரத்துடன் எடுத்து கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ சரோஜினி நகரில் வசித்து வருபவர் மஜித். இவர் கடந்த 23ஆம் தேதி அன்று பசு மாடு ஒன்றை இவர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

மேலும், ஒரு முறை அந்த பசுமாட்டை மஜித் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த போது, அதனை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துள்ளார். உடனடியாக அந்த பசு மாட்டின் உரிமையாளருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தப்பி சென்ற மஜித்தை பிடிப்பதற்காக உள்ளூர் கிராமவாசிகள் தேடுதல் குழு ஒன்றை அமைத்து தேடி வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த மாட்டின் உரிமையாளர் ஜிதேந்திர யாதவ், தனது மாட்டுடன் பக்கத்து வீட்டில் விசிக்கும் ஒருவர் உடலுறவு கொள்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள், குற்றம்சாட்டப்பட்ட நபரை தீவிரமாக வலை வீசி தேடி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

முன்னதாக, சமீபத்தில் கேரளாவில் சினை ஆட்டை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, இதுபோல் கால்நடைகளுடன் மனிதர்கள் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ளும் சம்பவம் அதிகரித்து காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories