கேரளாவில் மீண்டும் ஷிகெல்லா பாக்டீரியா- 2 சிறுமிகளுக்கு பாதிப்பு ..

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மீண்டும் ஷிகெல்லா பாக்டீரியாவால் 2 சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஒன்றரை வயது குழந்தைக்கு ஷிகெல்லா காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அந்தக் குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 6 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு ஷிகெல்லா பாக்டீரியா தொற்று கட்டுப்படு்த்தப்பட்டது.

இந்தநிலையில் தற்போது மீண்டும் ஷிகெல்லா பாக்டீரியாவால் 2 சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 மற்றும் 21ந் தேதிகளில் 2 சிறுமிகளுக்கு இந்த தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் இரு குழந்தைகளுக்கும் பெரிய அளவில் உடல்நலக்குறைவு இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் 100 வீடுகளில் உள்ள கிணறுகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிய சுகாதாரத்துறையும் கணக்கெடுப்பு நடத்தியது.

தடுப்பு நடவடிக்கைகளை கேரள சுகாதார துறை டாக்டர் கே.வி மிதுன் சசி, தலைமையில் சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

வயிற்றுப்போக்கு தவிர, வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகியவை ஷிகெல்லா நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகளாக அறியப்பட்டுள்ளன. அசுத்தமான உணவை உண்பதிலிருந்தோ அல்லது பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நீரிலிருந்தோ தொற்று ஏற்படலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

images 23 3 - 2026
images 21 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories