ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா ..

Published:

சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது.

4,974 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் 145 பேருக்கு உறுதி, தொற்று பாதிப்பு சதவீதம் 2.9 ஆக இருந்தது.

இந்த நிலையில் இன்று சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்தது.

images 22 3 - 2026
ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img