தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள சரக்கு ஏற்றுமதி முனையத்தில் 7 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து பெங்களூருவை சேர்ந்த மத்திய புலனாய்வுத்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.





