கேஸ் செலவு இல்லை.. கார் பேனட்டில் சப்பாத்தி சுட்ட பெண்!

chapathi - 2026

கோடை வெயில் பல மாநிலங்களிலும் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலின்போது வெளியே வைக்கும் தண்ணீர்கூட கொதிநீராகிவிடும்.

சிறிது நேரம் பைக்கை வெயிலில் விட்டு, தெரியாமல் வண்டியின்மீது ஏறி விட்டால் சூடு வைத்ததுபோல கத்த வேண்டியதுதான். கோடைக்காலம் வந்தாலே வெயிலின் உஷ்ணத்தைக் காட்டும் வகையில் கிண்டல் வீடியோக்களும் வரும்.

இந்நிலையில் கார் பேனட்டில் பெண் ஒருவர் சப்பாத்தி சுடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பல மாநிலங்களிலும் வெப்பநிலை 40 டிகிரியை தொட்டுள்ளது. ஒடிசாவில் வெப்பநிலை சுட்டெரிப்பதால் பள்ளிக் குழந்தைகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடிக்கும் வெப்பத்திற்கு கேஸ் மூலம் சமைக்க வேண்டாம். வெளியில் வெயிலில் வைத்திருக்கும் காரிலேயே சமைத்து விடலாம் என ரொட்டியை சமைத்துக் காட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார், பெண் ஒருவர்.

அந்த ஒரு நிமிட வீடியோவில் ரொட்டிக்கு மாவு திரட்டி, சுட்டெரிக்கும் சூரியனையும் காண்பித்து, கார் பேனட்டில் ரொட்டியை சுட்டுள்ளார்.

ஆச்சர்யம் என்னவென்றால் அடுப்பில் சமைப்பதுபோல அந்த ரொட்டி நன்றாக வெந்துள்ளது. கார் பேனட்டில் ரொட்டி சுட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories