குட்டியானை இரண்டும் அடித்த லூட்டி!

Published:

elephant - 2026

கோடை காலம் என்பதால், வன விலங்குகள் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. யானைக் கூட்டம் ஒன்றும் தண்ணீர் இருக்கும் இடம் தேடிச் சென்றிருக்கிறது.

அப்போது, தண்ணீரைக் குடித்த குட்டியானைகள் இரண்டு ஜாலியாக சண்டை போட்டுக் கொள்கின்றன. இது நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது

Related articles

Recent articles

spot_img