தமிழ் தமிழ் என சும்மா கூவி மக்களை ஏமாற்றி வேண்டாம்: இயக்குநர் மோகன் ஜி!

mohan g - 2026

ஹிந்தி ஏற்கமாட்டோம்! ஆனால் ஹிந்தி படங்களை இயக்கத் துடிப்போம்’ என சில இயக்குனர்களை சாடியுள்ளார் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி.

திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்த படமாக ‘பகாசுரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தநிலையில் இயக்குனர் மோகன்ஜி தற்பொழுது நடைபெற்று வரும் ஹிந்தி குறித்த விவாதம் இதை பற்றி கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது, ‘இந்திய ஏற்க மாட்டோம்! ஆனால் ஹிந்தி படங்களை இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஹிந்தி நடிகர் நடிகைகளை தமிழ் நடிகை வைப்போம்.

இந்தி பேச பிடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழிபெயர்த்து நாம் லாபம் அடைவோம் தமிழ் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் இப்படி பேசும் எந்த சினிமா பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை

. அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும் ஆதரவு தரலாம்’ என ஒரு அதிரடி கருத்து வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories