ட்விட்டர்: வணிக நிறுவனங்கள், அரசாங்கங்களுக்கு கட்டணம்: எலான் மஸ்க்!

Elan musk - 2026

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் அண்மையில் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார்.

தற்போதுள்ள கட்டுப்பாடுகளால் டிவிட்டரில் கருத்துச் சுதந்திரம் இல்லை எனத் தெரிவிக்கும் எலான் மஸ்க், அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் டிவிட்டரை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அவர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எனினும் சாதாரண பயன்பாட்டாளர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டரை வாங்கிய சில நாட்களிலேயே எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனது பயன்பாட்டாளர்களுக்கு டிவிட்டர் சர்க்கிள் என்ற புதிய வசதியை சோதனை முறையில் டிவிட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சர்க்கிளில் 150 பேர் வரை இணைக்க முடியும் என்றும், தனது டிவிட்டை சர்க்கிளில் உள்ள அனைவருக்கும் பகிர முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories