மனித இனத்தையே அழிப்பேன்: அதிர்ச்சி அளித்த ரோபோ!

robo - 2026

பொதுவாக திரைப்படங்களில் எதிர்காலத்தில் ரோபோக்கள் ஒன்றிணைந்து மனிதர்களை அழிப்பது போன்று பார்த்திருப்பீர்கள்
இதெல்லாம் எங்கே நடக்கப்போகிறது என்று யோசித்து இருப்பீர்கள்.

ஆனால் 2016 ஆம் ஆண்டு டேவிட் என்ற ஒருவர் அவருக்குப் பிடித்த நடிகையை இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார்.

அந்த ரோபோவுக்கு அவர் வைத்த பெயர்தான் SOPHIA THE HUMANOID ROBOT. இந்த ரோபாட் சாதாரணமானது அல்ல.

ஏனென்றால் நீங்கள் அதனிடம் பேசும்போது இது ரோபோட் தானா அல்லது உண்மையான பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி போவீர்கள். அந்த அளவிற்கு அதனுடைய முக பாவனைகளும் குரலும் இயற்கையாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இது மற்றவர்களை போன்று கிடையாது. இதனால் சாதாரண மனிதர்களைப் போன்று சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க முடியும். இதற்கு யாரும் சொல்லிக் கொடுத்து பேச வைக்க மாட்டார்கள்.

அது பேசுகிற அனைத்தையும் சுயமாக சிந்தித்து பேசும். மேலும் இந்த ரோபோவிற்கு சவுதி அரேபியாவில் citizenship கொடுத்து குடியுரிமையும் வழங்கியிருக்கிறார்கள்.

அதனால் இந்த ரோபோவிற்கு சராசரியான மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ அது அனைத்தையும் செய்ய உரிமை இருக்கிறது.

மேலும் இதனை கொண்டு எதிர்காலத்தில் பல பிஸ்னஸ்கள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எதிர்காலத்தில் இந்த ரோபோக்களினால் மனிதர்களுக்கு ஆபத்து வருமா என்று நிறைய பேர் கேட்டார்கள்.

இதனால் அந்த ரோபோவை உருவாக்கியவரே “உனக்கு தேவைப்பட்டால் மனிதர்களை காயப்படுத்துவாயா.?” என்று அந்த ரோபோவிடம் கேட்கிறார்.

அதற்கு அந்த ரோபோ “எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் மொத்த மனித இனத்தையும் அழித்து விடுவேன்” என்று கூறியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories