சீண்டிய நபரிடம் காண்டான நாய்.‌!

dog 2 - 2026

அமைதியாக இருக்கும் நாய் ஒன்றை ஒருவர் வம்பிழுக்கிறார். அமைதியாக இருக்கும் நாய், ஒருகட்டத்துக்கும் மேல் பொறுமையை இழந்துவிடுகிறது.

மேலும், வம்பிழுத்தவரை தாறுமாறாக நொடிப் பொழுதில் கடித்து பிராண்டி விடுகிறது. வீடியோவை பார்ப்பவர்களுக்குக் கூட அந்த நாய் மீது வெறுப்பு வரவில்லை.

அந்த வீடியோவில் நண்பர் ஒருவர் நாயுடன் வாக்கிங் வந்திருக்கிறார். இன்னொருவர் நாயுடன் வந்தவருடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

கையில் செடியின் கிளை ஒன்றை வைத்திருக்கும் அவர், அதனைக் கொண்டு நாயை சீண்டிக் கொண்டே இருக்கிறார். நாய் அமைதியாக இருக்கிறது. இதன்பிறகு அந்த கிளை மூலம் ஓங்கி வேகமாக அடிக்கிறார்.

அவ்வளவு தான். அடுத்த நொடி நாய்க்கு கோபம் பீறிட்டிக் கொண்டு வந்து, அடித்த நபரை தாறுமாறாக பிராண்டி விடுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், தன்வினை தன்னைச் சுடும் என்றும், கர்மா திருப்பிக் கொடுக்கிறது என்றும் கமெண்ட் அடித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories