eb - 2026

பவர்கட்: உங்க ஏரியா இருக்கா..?

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
eb - 2026

மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை பொள்ளாச்சி துணை மின்நிலையம் பொள்ளாச்சி நகரத்துக்கு உட்பட்ட பாலக்காடு ரோடு, ராஜாமில் ரோடு, நேதாஜி ரோடு, குமரன் நகர், வடுகபாளையம்.

பல்லடம் ரோடு, நந்தனார் காலனி, எல்ஐ.ஜி., காலனி, சக்தி விநாயகர் கோவில் வீதி, வி.கே.வி., லே அவுட், நியூ அழகப்பா காலனி, ஐயப்பன் கோவில் பின்பகுதி, ஸ்ரீவாரி கார்டன், பழனியம்மாள் லே – அவுட், சி.டி.சி., மேடு, ஆறுமுகம் லே-அவுட்.

புளியம்பட்டி, சங்கம்பாளையம் பகுதிகளுக்கு உட்பட்ட சூர்யா நகர், ஜெய்சக்தி நகர், புளியம்பட்டி, ராசக்காபாளையம், ஏரிப்பட்டி, கலைஞர் நகர், ஆலாம்பைாளயம், அனுப்பர்பாளையம்.

நாளைய மின்தடை (17 ம் தேதி) பொள்ளாச்சி துணை மின்நிலையம், மோதிராபுரம் சக்தி நகர் ஜோதி நகர், சீனிவாசபுரம், வசியாபுரம், நஞ்சேகவுண்டன்புதுார், குஞ்சிபாளையம்

தகவல்: செந்தில்வேல், செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.