தேதியைக் கூறினால் கிழமையைச் சொல்லும் 5 வயது சிறுவன்!

Rakshan - 2026

2022, 2023 வருடங்களில் உள்ள தேதியை கூறினால் கிழமையை சரியாக கூறும் சிறுவனை கலெக்டர் பாராட்டு இனிப்பு வழங்கினார்

வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையத்தில் வசித்து வருபவர் பிரகாஷ். இவருடைய மனைவி சங்கீத பிரியா. இந்த தம்பதிகளுக்கு ரக்‌ஷன்(5) என்ற மகன் இருக்கின்றான்.

ரக்‌ஷன் 2022, 2023 ஆம் வருடங்களில் உள்ள அனைத்து தேதிகளும் என்ன கிழமைகளில் வருகின்றன என்பதை மனப்பாடமாகத் தெரிந்து வைத்துள்ளான்.

அதாவது இந்த இரு வருடங்களில் ஏதேனும் ஒரு தேதியை சொன்னால் அந்த தேதி என்ன கிழமை வரும் என்று சரியாக சொல்லுவான். இந்தத் திறமையை அவனுடைய பெற்றோர்கள் தெரிந்து கொண்டார்கள்.

இதனை அடுத்து அந்த சிறுவனை பெற்றோர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கூட்டிவந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனை சந்தித்து சிறுவனின் திறமையை கலெக்டரிடம் தெரிவித்தார்கள்.

அதன்பின் பல்வேறு தேதிகளை சொல்லி கலெக்டர் சிறுவனிடம் கேட்டார். அப்போது சிறுவன் அந்த தேதிகளில் வரும் அனைத்து கிழமைகளையும் சரியாக கூறினான்.

இதை பார்த்து கலெக்டரை ஆச்சரியமடைந்தார். மேலும் சிறுவனைப் பாராட்டி இனிப்பு கொடுத்தார். மேலும் சிறுவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories