தக்காளி எலுமிச்சை விலை அதிகரிப்பு..

சென்னை கோயம்பேடு மதுரை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

சென்னை, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. நாட்டுத்தக்காளி 80 ரூபாய்க்கும், நவீன் தக்காளி 85 ரூபாய்க்கும் சில்லறை வர்த்தகத்தில் 100 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வழக்கமாக 70 லாரிகள் வரும் நிலையில், தற்போது 40 லாரிகள் மட்டுமே வருவதாகவும், விவசாயிகள் தக்காளி சாகுபடியை அதிகம் மேற்கொள்ளாததால், வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல அவரை, பீன்ஸ் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. உருளை ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.43 ஊட்டி கேரட் ரூ.25, வெண்டைக்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.70க்கு விற்பனையாகிறது.

சென்னை கோயம்பேடு மதுரை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில்
எலுமிச்சை 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கோடையில் எலுமிச்சை தேவை அதிகமானதால் விளைச்சல் குறைவால் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது.கடந்த வாரம் சில்லறை விற்பனை கடைகளில் எலுமிச்சை கிலோ ரூ240 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

images 2022 05 14T121148.022 1 - 2026
images 2022 05 19T131046.082 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories