tortoise - 2026

ஆமை மீதேறி உலா… செம.. தான்..!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
tortoise - 2026

ஆமையும், அணிலும் ஒன்றாக விளையாடும் காட்சி இணையத்தில் பலரின் கவனங்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

சமூக வலைதளமான ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில் ஒரு நிலப்பரப்பில் நிறைய ஆமைகள் இருப்பதை காண முடிகிறது. அதில் ஒரு ஆமையின் ஓட்டின் மீது அணில் ஒன்று ஏறி நின்று கொண்டு இருக்கிறது,

அந்த அணிலை தமது ஓட்டின் மீது சுமந்தபடி ஆமை மெதுவாக ஊர்ந்து செல்கிறது. இந்த காட்சி பார்க்கையில் ஆமையின் மீது சாவகாசமாக அணில் ஏறி சவாரி செய்வது போன்று இருக்கிறது.

இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை முப்பத்தி நான்காயிரத்திரும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோவிற்கு இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளை குவிந்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பயனர் ஒருவர், ஆமை பல விலங்குகளுக்கு டாக்சி ஆக செயல்படுகிறது என்று கமெண்ட் செய்துள்ளதோடு ஆமை மீது நாய்க்குட்டி ஒன்று சவாரி செய்யும்படியான காட்சியை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.